முதியவர்களை வெளியே தள்ளி வீடு அபகரிப்பு ஆருத்ரா ஏஜென்ட்டுடன் சேர்ந்து SI அராஜகம் -அதிர்ச்சி சம்பவம்

x

காஞ்சிபுரத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை, 6 லட்சத்திற்கு எழுதி வாங்கி மோசடி செய்த வழக்கில், ஆருத்ரா முகவருக்கு உதவிய காஞ்சிபுரம் எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்