#BREAKING || பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.... சனிக்கிழமை விடுமுறை இல்லை

x

சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை - தமிழக அரசு அறிவிப்பு.

"தீபாவளியை பண்டிகையை ஒட்டி, கடந்த மாதம் 25ஆம் தேதி விடுமுறை அளித்ததால், அதற்கு ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்"




Next Story

மேலும் செய்திகள்