உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிவ பார்வதி கோவில் - 111.2 அடி உயர சிவலிங்கத்திற்காக விருது

x

குமரி கேரள எல்லை பகுதியான செங்கல் பகுதியில் உலகிலேயே உயரமான சிவலிங்கம் என பல்வேறு உலக சாதனை புத்தகங்களில் இடம்பெற்ற 111.2 அடி உயர சிவலிங்கம் கொண்ட சிவ பார்வதி கோவில் அமெரிக்கா நாட்டின் வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் விருது பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை அமெரிக்கா நாட்டு உலக சாதனை அமைப்பின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் நேரில் வழங்கி சிறப்பித்தார். இதற்கான சான்றிதழை கோவில் நிர்வாகி சுவாமி மகேஷ்வரானந்த சரஸ்வதி பெற்று கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்