சென்னை தலைமைச் செயலகத்தில் பரபரப்பு..மத்திய படை காவலர்களை தடுத்து நிறுத்திய தமிழக காவல்துறை..

x
  • சோதனை- சிஐஎஸ்எப் காவலர்கள் தடுத்து நிறுத்தம்
  • சென்னை தலைமைச் செயலகத்தில் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை
  • அமலாக்கத்துறையினருடன் பாதுகாப்புக்கு வந்த சிஐஎஸ்எப் காவலர்கள் தடுத்து நிறுத்தம்
  • சிஐஎஸ்எப் காவலர்களை, 6வது நுழைவாயிலில் தடுத்து நிறுத்திய தமிழக காவல்துறை

Next Story

மேலும் செய்திகள்