“என் எதிர்ப்ப மீறி கலைஞருக்கு பேனா சின்னம் வச்சீங்கனா..“ - கூட்டத்திலிருந்து வெளியே வந்து ஆவேசமான சீமான்

x

கருணாநிதி நினைவாக அமைக்கப்படவுள்ள பேனா நினைவு சின்னம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும் சலசலப்பு

நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பும், ஆதரவுமாக பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்

முதலில் நினைவு மண்டபம் என்று கூறி விட்டு, பிறகு பேனா நினைவு சின்னம் அறிவிப்பை 110 விதியின்கீழ் அறிவித்தார்கள், இதிலேயே முரண்பாடு உள்ளது - ஆம் ஆத்மி கட்சி

கடற்கரைக்கும், நினைவு சின்னத்துக்கும் இடையிலான 350 மீட்டர் பாலம் வீணை போன்ற வடிவில் அமைக்கப்படும் என்கிறார்கள் - ஆம் ஆத்மி கட்சி

தமிழுக்கு முக்கியத்துவம் என்று சொல்லி விட்டு கர்நாடக இசையை நினைவு படுத்தும் வீணை எதற்கு? - ஆம் ஆத்மி

1பேனா நினைவு சின்னம் அமைத்தால் 13 கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள்- சீமான்

சுற்றுசூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன்- சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

உங்கள் கூச்சலுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்- சீமான்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கூட்டத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டார் சீமான்






Next Story

மேலும் செய்திகள்