5ம் வகுப்பு சிறுமிகளிடம் தொடர் பாலியல் சீண்டல்... சிக்கிய பள்ளி தாளாளர் போக்சோவில் கைது

x

கள்ளக்குறிச்சியில் 5ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் நர்சரி பள்ளி உரிமையாளரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பசுங்காயமங்கலம் சாலையில் இயங்கி வரும் தனியார் நர்சரி பள்ளியில் பள்ளி தாளாளர் ராஜமாணிக்கம் என்பவர் 5ம் வகுப்பு பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, 62 வயதான ராஜமாணிகத்தை, அனைத்து மகளிர் போலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்