கடந்தாண்டு இதே நாள்.. மழை முதல் Stats வரை.. CSK பக்கம் ராசியே இல்லயே

x

ஐபிஎல் இறுதிப்போட்டியில் இன்று குஜராத் ஆடவுள்ள நிலையில், கடந்த ஆண்டு இதே நாளில்தான் குஜராத் சாம்பியன் பட்டம் வென்றது. அறிமுக சீசனில் அபாரமாக செயல்பட்ட குஜராத், கடந்த ஆண்டு இதே நாளில் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது. இந்த ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்ற நாளில் குஜராத் இறுதிப்போட்டியில் ஆடவுள்ள நிலையில், கடந்த ஆண்டைப்போல குஜராத் சாம்பியன் பட்டம் வெல்லுமா அல்லது குஜராத்தின் கனவை சென்னைக் கலைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்