ரொனால்டோ புதிய ஒப்பந்தம்...ரொனால்டோ ஜெர்சி - ஆர்வத்துடன் வாங்கும் ரசிகர்கள்

x

சவுதி அரேபியாவில் கால்பந்து வீரர் ரொனால்டோவின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். மான்செஸ்டர் யுனைடட் அணியில் இருந்து சமீபத்தில் விலகிய ரொனால்டோ, சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல் நாசர் கிளப்பில் ஆடுவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். இதனால், சவுதி அரேபிய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரொனால்டோவின் வருகையால் அல் நாசர் அணி பலமடைந்து இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்