உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ் செய்தபடி ஜோடி ஒன்று பயணித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது... .இதனிடையே வாகனத்தில் பயணித்த இளைஞரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.