மும்பை அணியினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஹிட்மேன் சர்மா - வைரலாகும் புகைப்படங்கள்

x

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது பிறந்தநாளை அணியினருடன் இணைந்து கொண்டாடினார். மும்பை அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஆர்ச்சர் உள்ளிட்டோர் சூழ்ந்து நிற்க, கேக் வெட்டி ரோகித் சர்மா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்களை மும்பை அணி நிர்வாகம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்