🔴LIVE : ரஜினி மகள் வீட்டில் கொள்ளை - திடீர் திருப்பம் | LIVE UPDATES

ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் 200 சவரன் கொள்ளை போனதாக புதிய புகார், முதலில் 60 சவரன் தங்க, வைர நகைகளே கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் தரப்பட்டது, வீட்டுப் பணிப்பெண் ஈஸ்வரியிடம் இருந்து 100 சவரன் நகைகள் முதல் கட்டமாக மீட்பு, இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 43 சவரன் நகைகள் பறிமுதல், 60 சவரன் நகையே கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் 143 சவரன் மீட்பு

X

Thanthi TV
www.thanthitv.com