ரெட் ஜெயன்ட் குறித்து - டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு

x

ஆக்டோபஸ் போல் எல்லா துறைகளிலும் இருக்க வேண்டும் என்ற நிலையை கருணாநிதி குடும்பம் உருவாக்குவதாகவும், ரெட் ஜெயன்ட் நிறுவனம் அரக்கனாக செயல்படுவதாகவும் அம‌முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்