'மாமன்னன்' படத்தின் 'ராசா கண்ணு' பாடல் வைரல்... மனம் கவரும் மண் மணம் மாறாத வடிவேலுவின் குரல்

'மாமன்னன்' படத்தின் 'ராசா கண்ணு' பாடல் வைரல்... மனம் கவரும் மண் மணம் மாறாத வடிவேலுவின் குரல்
Published on

'மாமன்னன்' படத்தின் 'ராசா கண்ணு...' பாடல் வெளியாகி, ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலை, நடிகர் வடிவேலு பாடியுள்ளார். இந்த நிலையில், யுகபாரதி வரிகளில் வெளியான இப்பாடல், யூடியூப் தளத்தில் 40 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com