இன்று நடைபெறும் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா -நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு

x

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சியில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்