கொடைக்கானலை மிரட்டிய காட்டுத்தீ - கண் திறந்து பார்த்த வருண பகவான்

x
  • கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
  • கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், திடீரென மிதமான மழை பெய்தது.
  • இதன் காரணமாக மலைப்பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
  • மேலும், மலைப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீ கட்டுக்குள் வரும் என வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்