அமைச்சர் செந்தில் பாலாஜி இடங்களில் ரெய்டு.. காலி செய்யாத அதிகாரிகள் - தொடரும் பரபரப்பு

x

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மூன்றாவது கட்டமாக 12 இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை அடுத்தடுத்து ஒவ்வொரு இடங்களாக நேற்று இரவு எட்டு இடங்களில் சோதனை நிறைவடைந்தது.

மீதமுள்ள நான்கு இடங்களில் இரவு நேரமும் சோதனை நடைபெற்ற நிலையில், நள்ளிரவு ஒரு இடத்திலும், அதிகாலை மீதமுள்ள மூன்று இடங்கள் என அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் சோதனையை நிறைவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்