நர்மதை ஆற்றங்கரையில் ராகுல், பிரியங்கா காந்தி வழிபாடு | rahul gandhi | priyanka gandhi | thanthi tv

x

மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் நகரில் உள்ள நர்மதை ஆற்றங் கரையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், அவருடைய சகோதரி பிரியங்கா காந்தியும் நேற்று ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இந்த நிகழ்வின்போது, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் உடன் இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்