ராமஜென்ம பூமிக்கு வருகை தரும் பிரதமர் மோடி | pmmodi | ayodhya | diwali2022

x

உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க, பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமஜென்ம பூமியில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ராமர் கோயிலுக்கு செல்லும் பிரதமர், ஆரத்தி எடுத்து பூஜை செய்ய உள்ளதால் அவரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இசைக்கலைஞர்களும், பாரம்பரிய நடனக்குழுவினரும் பிரதமரை வரவேற்பதற்கு தயாராகி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்