பச்சை,பழுப்பு நிற பிரத்யேக உடையில் கருப்பு நிற தொப்பி.. கருப்புக் கண்ணாடியுடன் "ஸ்டைல்"-ஆக...

x
  • கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் பந்திப்பூரில் உள்ள புலிகள் காப்பக வன சரணாலயத்திற்கு, பிரதமர் மோடி வருகை தந்தார்...
  • தொடர்ந்து வனத்துறையினர் அணிவதைப் போலவே பிரத்யேக உடையில், கருப்பு தொப்பி அணிந்து 22 கிலோ மீட்டர் தூரம், வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பில் வனப்பகுதியில் உலா வந்து பார்வையிட்டார்...
  • பந்திப்பூர் வனப்பகுதி மற்றும் புலிகள் சரணாலயத்தை சுற்றிப் பார்த்த முதல் இந்திய பிரதமர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்