முட்டை விலை வரலாறு காணாத உயர்வு...

x

நாமக்கல்லில் உள்ள கோழி பண்ணைகளில் நாள்தோறும் சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த முட்டைகள் தமிழகம் மட்டும் இன்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

முட்டைக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதன்படி, முட்டை விலை 5 காசுகள் அதிகரித்து, 5 ரூபாய் 55 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரலாறு காணாத விலை உயர்வு, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்