"மழையால் சென்னை பாதிக்கும் என்று நினைத்தேன்.. ஆனால்.. " - ஆச்சரியத்தில் பாராட்டிய பிரேமலதா

x

சென்னையில் தேங்கிய மழைநீரை ராட்சத எந்திரங்கள் மூலம் அகற்றியதை பாராட்டியுள்ள பிரேமலதா விஜயகாந்த், மலிவு விலையில் பால் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மதுராந்தகம் அருகே கட்சிக்கொடி ஏற்றி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்