நிதி நிறுவன அலுவலக கதவை உடைத்து போலீசார் அதிரடி சோதனை - தர்மபுரியில் பரபரப்பு

நிதி நிறுவன அலுவலக கதவை உடைத்து போலீசார் அதிரடி சோதனை - தர்மபுரியில் பரபரப்பு
Published on

தர்மபுரியில் மூடப்பட்டிருந்த நிதி நிறுவன அலுவலக கதவை உடைத்து போலீசார் சோதனை

பணம் கட்டி ஏமாறியவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆய்வு

நிதி நிறுவனம் நடத்தி வந்த முக்கிய நபர்கள் இருவரை பிடித்து விசாரித்து வரும் காவல்துறை

தர்மபுரி, பூனையானூர், போச்சம்பள்ளி, ஏலகிரி பகுதியிலும் போலீசார் விசாரணை

X

Thanthi TV
www.thanthitv.com