"ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் முடக்கம்..." - ஈபிஎஸ் பரபரப்பு பேச்சு | EPS | AIADMK
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் முடக்கம்..." - ஈபிஎஸ் பரபரப்பு பேச்சு
கடலூர் மாவட்டம் வல்லம்படுகையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்யும் எடப்பாடி பழனிசாமி
"ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது"
"ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு கைவிட்டுவிட்டது"
Next Story