உன்னையெல்லாம் பாத்தா அப்படி தெரியலையேம்மா...ஒரு கம்பெனி நடத்தி அசால்டா 8 கோடி லபக்

கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் 10% வட்டி

தருவதாக கூறி ஏராளமான முதலீகளை பெற்றனர். இதனை நம்பிய பெரம்பலூர் மாவட்டம் அணைப்பாடி கிராம மக்கள்

ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால் நிறுவனம் கூறியபடி, மாதம் மாதம் வட்டியை கொடுக்க வில்லை

என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், பெரம்பலூர் மாவட்ட போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், நிறுவனத்தின் பெண் நிர்வாகியான ராதிகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக

உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com