காலையில் வந்து மாலையில் மறைகிறது... நாள்தோறும் காட்சியளிக்கும் நாகப்பாம்பு

x

காலையில் வந்து மாலையில் மறைகிறது... நாள்தோறும் காட்சியளிக்கும் நாகப்பாம்பு


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பொதுமக்களுக்கு நாகப்பாம்பு நாள்தோறும் காட்சியளித்து வருவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஆனெக்கல் அருகே உள்ள சிக்கன் கிரே என்ற இடத்தில் நாள்தோறும் காலை நேரத்தில், நாகப்பாம்பு ஒன்று, அங்குள்ள ஆமணக்கு செடியில் படுத்தவாறு காட்சி அளிக்கிறது. பின்னர், மாலையில் அவ்விடத்தை விட்டு சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதனை, தெய்வத்தின் பிம்பமாக கருதும் சுற்றுவட்டார மக்கள் பூஜைகள் செய்தும், பால் வைத்து வழிபட்டும் வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்