BREAKING || பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு | Palamedu Jallikattu

x

காலை 8 மணிக்கு தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு, 23 காளைகளை அடக்கி சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் முதலிடம் பெற்றார், 19 காளைகளை அடக்கிய பாலமேட்டை சேர்ந்த மணி 2வது இடம், பாலமேட்டை சேர்ந்த ராஜா, 15 காளைகளை அடக்கி 3வது இடத்தை பெற்றுள்ளார், பாலமேடு, மதுரை/3/பாலமேடு ஜல்லிக்கட்டு - தமிழரசன் முதலிடம்

மொத்தம் 860 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன, முதல் சிறந்த மாடு கருப்பண்ணசாமி கோயில் மாடு, திண்டுக்கல் ரமேஷ் 2வது சிறந்த மாடு


Next Story

மேலும் செய்திகள்