PAK vs AFG டி20 தொடர் - பாக். அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

x
  • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷதாப் கான் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
  • ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.
  • வருகிற 25ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது.
  • இந்நிலையில், இந்த தொடருக்கு ஷதாப் கான் தலைமையிலான அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.
  • ரிஸ்வான், ஹாரிஸ் ராஃப், ஷாகீன் அஃப்ரிடி உள்ளிட்டோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்