இலங்கை போல திவாலாகும் நிலையில் பாகிஸ்தான்

x

திவால் நிலையை நெருங்கும் பாகிஸ்தான்?/கோப்புக்காட்சி/கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான், அன்னிய கடன் சுமை 12,690 கோடி டாலராக அதிகரிப்பு

அன்னிய செலாவணி கையிருப்பு 580 கோடி டாலராக சரிவு/அடுத்த 3 ஆண்டுகளில் 7,300 டாலர் அன்னிய கடன்களை திருப்பி செலுத்த வேண்டும்

விலைவாசி உயர்வு 23%, அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு - பாக். ரூ.226, 2022இல் 28% சரிவு

சர்வதேச நிதியத்திடம் இருந்து 650 கோடி டாலர் கடன் பெற வேண்டும் - முன்னாள் நிதியமைச்சர் சல்மான் ஷா /சர்வதேச நிதியம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளதால், அதனிடம் இருந்து கடன் பெறுவதில் சிக்கல்


Next Story

மேலும் செய்திகள்