பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா நீக்கம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி

x

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் வீரர் ரமீஷ் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் ஒயிட்வாஷ் ஆனது. இதனையடுத்து, கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து ரமீஷ் ராஜா நீக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ரமீஷ் ராஜாவை தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், நஷீம் சேதியை புதிய தலைவராக நியமித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்