BCCI பாணியில் பாக். கிரிக்கெட் வாரியம் - அஃப்ரிடிக்கு கிடைத்த புதிய பதவி

x

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுத் தலைவராக முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஷ் ராஜா நீக்கப்பட்ட பிறகு தேர்வுக் குழு தலைவராக இருந்த முகமது வாசிமும் நீக்கப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெர் வாரியத்தின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக ஷாகித் அஃப்ரிடி பொறுப்பேற்றுள்ளார். அஃப்ரிடி தலைமையிலான தேர்வுக் குழுவினர் நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணியை அறிவித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்