தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பதில் மனு

x

பொதுக்குழு கூட்டம் சட்ட விதிப்படி நடக்கவில்லை

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பதில் மனு

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பன்னீர் செல்வம் தரப்பில் பதில் மனு

இன்று நடந்த சிறப்பு செயற்குழு- பொதுக்குழு கூட்டத்திற்கு முறையாக சட்ட விதிப்படி நடக்கவில்லை,

சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தனது மனுவில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது.

அதற்கு அங்கீகாரம் தரக் கூடாது மேலும் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் ஏற்றுக் கொள்ள கூடாது என தனது மனுவில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்