அதிமுகவில் ஓபிஎஸ்..? - அமித்ஷா சொன்ன பதில்

x

அதிமுகவில் ஈபிஎஸ் ஓபிஎஸ் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுக உள் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என்று கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து சுமூக முடிவை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். சுமூகமான முடிவை இருவரும் பேசி எடுக்க வேண்டுமா வேண்டாமா என்பது, என்னை சார்ந்தது இல்லை என்றும், அமித்ஷா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்