"ஒரே நாடு ஒரே தேர்தல்"..."அதிமுக எப்போதும் ஆதரிக்கும்" - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

x

"ஒரே நாடு ஒரே தேர்தல்" முறை ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே ஆதரித்த சட்டம் தான் என்றும், அதிமுக என்றைக்கும் இதனை ஆதரிக்கும் எனவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்