"ஒண்டிவீரன் பிறந்த நாளா? நினைவு நாளா?"; "பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு.."

x

ஒண்டிவீரன் மணிமண்டபத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமமுக தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா, பிறந்த நாளா? நினைவு நாளா ? என்று தெரியாமல் குழம்பியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்