"பல இடங்களில் தண்ணீர் தேங்கவே இல்லை.." - சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

x

கடந்த 6 மாதங்களாக மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகள் காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்