காரைக்காலில் மதுபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், ஏடிஎம்-ஐ உடைக்கும் காட்சி வெளியாகி உள்ளது. அந்த காட்சிகளை பார்க்கலாம்...