காணிக்கை நகைகளை உருக்கும் பணி "எந்த சக்திகளாலும் தடுக்க முடியாது" - அமைச்சர் சேகர் பாபு பேட்டி

x

4 ஆயிரம் கிலோ காணிக்கை தங்க நகைகளை உருக்கி வங்கிகளில் தங்க வைப்பு நிதியில் வைக்கப்படவுள்ளதாகவும், இதனை எந்த சக்திகளாலும் தடுக்க முடியாது என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள லட்சுமி அம்மன் திருக்கோவில் திருப்பணி துவக்க விழாவினை அமைச்சர் சேகர்பாபு துவக்கிவைத்தார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், நகைகள் உருக்கப்பட்டு வைப்பு நிதியில் வைக்கப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்