அதிமுக எம்.பி தம்பிதுரைக்கு டெல்லியில் புது பதவி..! | Thambi Durai | AIADMK

x

நாடாளுமன்ற சுகாதார ஆலோசனை குழு உறுப்பினராக அதிமுக எம்.பி தம்பிதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். துறை சார்ந்த அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தலைமையாக கொண்டு இந்த ஆலோசனை குழு செயல்பட்டு வருகிறது. மத்திய சுகாதாரத்துறைத் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து ஆய்வு செய்வதும் விவாதம் நடத்துவதும் இந்தக் குழுவின் முக்கிய பணியாகும்.


Next Story

மேலும் செய்திகள்