எழும்பூர் - சிந்தாதிரிபேட்டை இணைக்கும் புதிய பாலம்

x

சென்னை எழும்பூர் - சிந்தாரிபேட்டையை இணைக்கும் புதிய பாலத்தில் இன்னும் இரு தினங்களில் போக்குவரத்து சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.

அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ள நிலையில், வண்ணப்பூச்சு உள்ளிட்ட இறுதிக் கட்ட பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.

ரூ 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலம் திறக்கப்பட்டால் பல ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்