மகனின் பேச்சை கேட்க வந்த அமைச்சர் சிவசங்கரின் தாய்.. தாய் பாசத்தில் நிறைந்த தமிழக சட்டப்பேரவை

• தமிழக சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. • விவாதத்துக்கு பின் அமைச்சர் சிவசங்கர் பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். • அமைச்சர் சிவசங்கரின் பேச்சை நேரில் காண அவரது மனைவி காயத்திரி தேவி , தாய் சிவ ராஜேஸ்வரி மற்றும் அமைச்சரின் உறவினர்கள், அவரின் சொந்த மாவட்டமான அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் தலைமை செயலகம் வந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com