"ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் இலவச மின்சாரம் தொடருமா?-அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

x

மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் தொடங்கிய நிலையில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மயிலாப்பூர் மின் கட்டண வசூல் மையத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்