பரபரப்பான சாலையில் சைக்கிளோடுகண்டைனர் டயருக்குள் விழுந்த நபர் - வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

x

திருச்சூர் அருகே கண்டெய்னர் லாரியில் சிக்கிய சைக்கிள் ஒட்டி, நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் சாவக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் அடியில், சைக்கிள் ஓட்டி ஒருவர் எதிர்பாரதவிதமாக சிக்கினார். இருப்பினும் லாரி உடனடியாக நிறுத்தப்பட்டதால், அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்