வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி கேசுவலாக சைக்கிளை திருடி சென்ற நபர் - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

கன்னியாகுமரி மாவட்டம், புன்னைநகர் பகுதியில், வீட்டில் இருந்த மிதிவண்டியை ஒரு நபர் திருடிச் செல்லும் காட்சி, சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்