ஏ.ஆர்.இசையில் வடிவேலு குரலில் 'மாமன்னன்' பாடல் ரெடி

ஏ.ஆர்.இசையில் வடிவேலு குரலில் 'மாமன்னன்' பாடல் ரெடி
Published on

மாமன்னன் படத்தில் ராசாக்கண்ணு என்ற பாடலை வடிவேலு பாடியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வடிவேலு குரலில் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், பாடல் தலைப்போடு போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com