100 மில்லியன் பார்வைகளை கடந்த 'மல்லிப்பூ' பாடல்

x
  • வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், தாமரை எழுத்தில், மதுஸ்ரீ பாடிய இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
  • இதனுடன் கவுதம் மேனனின் படமாக்கமும், சிம்புவின் நடனமும் வரவேற்பை பெற்ற நிலையில், பாடல் வெளியான 5 மாதங்களில் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்