நீலகிரி மாவட்டம் அருவங்காடு பகுதியில் உள்ள ராணுவ வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து.
லேசான காயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.