திடீரென ஆக்சிலேட்டரை திருகிய குழந்தை... அடுத்த நொடியே நேர்ந்த விபரீதம் | அதிர்ச்சி காட்சிகள்

x

மகாராஷ்டிராவில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த குழந்தை ஆக்சிலேட்டரை திருகியதால் தந்தையுடன் கீழே விழுந்தது. அவர்களை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்