சூரியனார் கோயிலில் மகா அபிஷேகம்...குவிந்த பக்தர்கள் | Thanjavur | Mahabhishekam

x

சூரியனார் கோயிலில் மகா அபிஷேகம்...குவிந்த பக்தர்கள்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயிலில் மகா அபிஷேக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஐப்பசி மாதத்தை வரவேற்கும் விதமாக சூரியனுக்கு 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்