பாஜகவிலிருந்து விலகிய மதுரை சரவணன் அதிமுகவில் இணைந்தார்..!

x

பாஜகவில் இருந்து விலகிய மதுரை சரவணன் அதிமுகவில் இணைந்தார், சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் சரவணன், மதிமுக, திமுக, பாஜகவை தொடர்ந்து அதிமுகவில் ஐக்கியம்


Next Story

மேலும் செய்திகள்