ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் மதுரை

x

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் மதுரை.

ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழ் வழங்கும் பணிகள் மும்முரம்.

அவனியாபுரத்தில் ஜனவரி 15, பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி.

ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்